# Tamil translation of Drupal core (6.22)
# Copyright (c) 2011 by the Tamil translation team
#
msgid ""
msgstr ""
"Project-Id-Version: Drupal core (6.22)\n"
"POT-Creation-Date: 2011-05-31 12:05+0000\n"
"PO-Revision-Date: YYYY-mm-DD HH:MM+ZZZZ\n"
"Language-Team: Tamil\n"
"MIME-Version: 1.0\n"
"Content-Type: text/plain; charset=utf-8\n"
"Content-Transfer-Encoding: 8bit\n"
"Plural-Forms: nplurals=2; plural=(n!=1);\n"
msgid "Username"
msgstr "பயனர்பெயர்"
msgid "Disabled"
msgstr "செயலிலில்லை"
msgid "Enabled"
msgstr "செயலிலுள்ளது"
msgid "Advanced options"
msgstr "மேம்பட்ட தெரிவுகள்"
msgid "Database type"
msgstr "தரவுதள வகை"
msgid "Error"
msgstr "பிழை"
msgid "Page"
msgstr "பக்கம்"
msgid "Site name"
msgstr "தள பெயர்"
msgid "Drupal"
msgstr "ட்ரூபால்"
msgid "PHP"
msgstr "பிஎச்பி"
msgid "Up to date"
msgstr "நிகழ்நாள் வரை"
msgid "Out of date"
msgstr "நாட்பட்டது"
msgid "E-mail address"
msgstr "மின்னஞ்சல் முகவரி"
msgid "This field is required."
msgstr "இந்த புலம் தேவையானது."
msgid "Navigation"
msgstr "வழிநடத்தல் தொடுப்பு"
msgid "Server settings"
msgstr "வழங்கி அமைவுகள்"
msgid "Table prefix"
msgstr "அட்டவணை முன்னொட்டு"
msgid "Database username"
msgstr "தரவுதள பயனர்பெயர்"
msgid "Database password"
msgstr "தரவுதள கடவுசொல்"
msgid "Database name"
msgstr "தரவுதள பெயர்"
msgid "Last run !time ago"
msgstr "கடைசி ஓட்டம் !time முன்னால்"
msgid "Site information"
msgstr "தள தகவல்கள்"
msgid "Story"
msgstr "கதை"
msgid "!name field is required."
msgstr "!name புலம் தேவையானது."
msgid "Protected"
msgstr "பாதுகாப்பானது"
msgid "Processing"
msgstr ""
"வேலை "
"நடைபெற்றுக்கொண்டிருக்கிறது"
msgid "Finished"
msgstr "முடிந்து விட்டது"
msgid "Default time zone"
msgstr "இயல்பான நேரவட்டாரம்"
msgid "!title: !required"
msgstr "!title: !required"
msgid "The directory %directory does not exist."
msgstr ""
"%directory என்ற அடைவு "
"காணப்படவில்லை"
msgid "Primary links"
msgstr "முதன்மைத் தொடுப்புகள்"
msgid "Clean URLs"
msgstr "தெளிந்த URLs"
msgid "Database host"
msgstr "தரவுத்தள வழங்குநர்"
msgid "Configuration file"
msgstr "முறையமைப்பு கோப்பு"
msgid "Install profile"
msgstr "நிறுவுதல் தொகுப்பு"
msgid "Web server"
msgstr "இணைய வழங்கி"
msgid ""
"The translation file %filename contains an error: \"msgstr\" was "
"expected but not found on line %line."
msgstr ""
"மொழிபெயர்ப்பு கோப்பு %filename "
"இல் பிழை உள்ளது: \"msgstr\" "
"எதிர்பார்க்கப்பட்டது, "
"ஆனால் %line வரியில் அது இல்லை."
msgid ""
"The translation file %filename contains an error: \"msgid_plural\" was "
"expected but not found on line %line."
msgstr ""
"மொழிபெயர்ப்பு கோப்பு %filename "
"இல் ஒரு பிழை: \"msgid_plural\" "
"எதிர்பார்க்கப்பட்டது, "
"ஆனால் வரி %line இல் அது "
"காணப்படவில்லை."
msgid "The translation file %filename contains a syntax error on line %line."
msgstr ""
"மொழிபெயர்த்தக் கோப்பு "
"%filename இல் வரி %line இல் ஒரு "
"சொற்றொடர் பிழை உள்ளது."
msgid ""
"The translation file %filename contains an error: \"msgid\" is "
"unexpected on line %line."
msgstr ""
"மொழிமாற்ற கோப்பு %filename ல் "
"எதிர்பாராத பிழை: \"msgid\" வரி %line "
"ல் உள்ளது."
msgid ""
"The translation file %filename contains an error: \"msgstr[]\" is "
"unexpected on line %line."
msgstr ""
"மொழிமாற்ற கோப்பு %filename ல் "
"எதிர்பாராத பிழை: \"msgstr[]\" வரி "
"%line ல் உள்ளது."
msgid ""
"The translation file %filename contains an error: \"msgstr\" is "
"unexpected on line %line."
msgstr ""
"மொழிமாற்ற கோப்பு %filename ல் "
"எதிர்பாராத பிழை: \"msgstr\" வரி "
"%line ல் உள்ளது."
msgid ""
"The translation file %filename contains an error: there is an "
"unexpected string on line %line."
msgstr ""
"மொழிமாற்ற கோப்பு %filename ல் "
"பிழை: எதிர்பாராத சொல் வரி "
"%line ல் உள்ளது."
msgid "The translation file %filename ended unexpectedly at line %line."
msgstr ""
"மொழிமாற்ற கோப்பு %filename "
"எதிர்பாராத விதத்தில் "
"முடிந்துள்ளது."
msgid "Not enabled"
msgstr "செயலாக்கத்தில் இல்லை"
msgid "Database port"
msgstr "தரவுதள துறை"
msgid "Save and continue"
msgstr "சேமித்து தொடர்க"
msgid ""
"These options are only necessary for some sites. If you're not sure "
"what you should enter here, leave the default settings or check with "
"your hosting provider."
msgstr ""
"இந்த தெரிவுகள் சில "
"தளத்துக்கு மட்டுமே "
"தேவையானதாகும். நீங்கள் "
"என்ன உள்ளீடு "
"செய்யவேண்டும் என்பதில் "
"உறுதியாக இல்லையென்றால் "
"இயல்பான அமைவாக "
"விட்டுவிடுங்கள் அல்லது "
"தங்கள் இணைய உபசரிப்பாளரை "
"தொடர்பு கொள்ளவும்."
msgid "If your database is located on a different server, change this."
msgstr ""
"தங்களது தரவுதளம் வேறு "
"வழங்கியில் இருப்பின் இதை "
"மாற்று."
msgid ""
"If your database server is listening to a non-standard port, enter its "
"number."
msgstr ""
"தங்கள் தரவுதள வழங்கி "
"தரமான துறையை "
"உபயோகிக்கவில்லை எனின் "
"அதன் துறையை உள்ளீடு செய்."
msgid "Database port must be a number."
msgstr ""
"தரவுதள துறை கண்டிப்பாக "
"ஒரு எண்ணாக இருக்க "
"வேண்டும்."
msgid ""
"Spaces are allowed; punctuation is not allowed except for periods, "
"hyphens, and underscores."
msgstr ""
"இடைவெளிகளுக்கு "
"அனுமதியுண்டு. எனினும் "
"முற்றுப்புள்ளிகள், "
"சொல்லிடை "
"இணைப்புக்குறிகள் மற்றும் "
"கீழடிக்குறிகள் தவிர்த்த "
"தரிப்புக்குறிகளுக்கு "
"அனுமதியில்லை."
msgid "Secondary links"
msgstr ""
"இரண்டாம்நிலைத் "
"தொடுப்புகள்"
msgid ""
"An illegal choice has been detected. Please contact the site "
"administrator."
msgstr ""
"ஒரு தவறுதலான தெரிவு "
"கண்டறியப்பட்டுள்ளது. "
"தயவு செய்து தள "
"மேலதிகாரியை அணுகவும்."
msgid "Not writable"
msgstr "எழுதப்படக்கூடியதல்ல"
msgid ""
"A page, similar in form to a story, is a simple "
"method for creating and displaying information that rarely changes, "
"such as an \"About us\" section of a website. By default, a "
"page entry does not allow visitor comments and is not "
"featured on the site's initial home page."
msgstr ""
"ஒரு பக்கம், கதை "
"போலவே உள்ளடக்க "
"அமைப்பைக்கொண்டது, "
"மற்றும் அரிதாக "
"மாற்றத்திற்குட்படும் "
"தகவல்களை எளிதாக "
"உருவாக்கவும் தகவல்களை "
"காட்டும், உதாரணத்திற்கு "
"இணையதளத்தின் "
"\"எம்மைப்பற்றி\" பகுதி "
"போன்றது. சாதாரணமாக "
"பக்கம் உள்ளீடு "
"பார்வையாளர்கள் "
"கருத்துகளை "
"அனுமதிக்காததும் தளத்தின் "
"முதல் பக்கத்தில் "
"வராததும் ஆகும்."
msgid ""
"A story, similar in form to a page, is ideal for "
"creating and displaying content that informs or engages website "
"visitors. Press releases, site announcements, and informal blog-like "
"entries may all be created with a story entry. By default, a "
"story entry is automatically featured on the site's initial "
"home page, and provides the ability to post comments."
msgstr ""
"ஒரு கதை, பக்கம் "
"போன்று "
"அமைப்பைக்கொண்டதும், "
"மற்றும் உள்ளடக்கத்தை "
"உருவாக்குவும் இணையதள "
"பார்வையாளர்களுடன் "
"பகிர்ந்து கொள்ளவுமான "
"இயல்பான முறையாகும். "
"நிறுவன வெளியீடுகள், தள "
"அறிக்கைகள், வலைப்பதிவு "
"போன்ற உள்ளீடுகள் கதை "
"உள்ளடக்கம் மூலம் "
"உருவாக்கி காட்டப்படும். "
"இயல்பாக, கதை "
"உள்ளடக்கம் தளத்தின் "
"முதல் பக்கத்தில் வரும் "
"தகுதியை கொண்டிருக்கும், "
"மற்றும் கருத்துகள் "
"தெரிவிக்கும் வசதியை "
"கொண்டிருக்கும்."
msgid "File system"
msgstr "கோப்பு கட்டுமானம்"
msgid "Currently using !item !version"
msgstr ""
"தற்போது "
"பயன்படுத்தப்படுவது !item !version"
msgid "Failed to modify %settings, please verify the file permissions."
msgstr ""
"%settings அமைவுகள் மாற்றுதல் "
"தோல்வியடைந்துள்ளது, "
"தயவுசெய்து அனுமதிகளை "
"சரிபார்க்கவும்."
msgid "Failed to open %settings, please verify the file permissions."
msgstr ""
"%settings னை திறப்பதில் "
"தோல்வியடைந்தது. கோப்பு "
"அனுமதியினைச் சரி "
"பார்க்கவும்."
msgid "Initializing."
msgstr "தயாராகிறது."
msgid "Remaining @remaining of @total."
msgstr "@total ல் @remaining மீதமுள்ளது ."
msgid "An error has occurred."
msgstr "ஒரு பிழை ஏற்பட்டுள்ளது."
msgid "Please continue to the error page"
msgstr ""
"தயவு செய்து பிழை "
"பக்கம் தொடரவும்"
msgid "Basic options"
msgstr "அடிப்படை தெரிவுகள்"
msgid "(@language)"
msgstr "(@language)"
msgid "Fails"
msgstr "தோல்விகள்"
msgid "Requirements problem"
msgstr ""
"தேவைகள் "
"பூர்த்தியாகவில்லை"
msgid "Database configuration"
msgstr "தரவு தள அமைவுகள்"
msgid ""
"Your web server does not appear to support any common database types. "
"Check with your hosting provider to see if they offer any databases "
"that Drupal supports."
msgstr ""
"தங்கள் இணையவழங்கி எந்த "
"பொதுவான தரவுதளத்தையும் "
"ஒத்துப்போவதாக "
"தெரியவில்லை. இந்த ட்ரூபால் "
"ஒத்திசைவு தரவுதளங்களை "
"தங்கள் hosting Provider "
"கொடுக்கிறார்களா என சரி "
"பார்க்கவும்."
msgid "To set up your @drupal database, enter the following information."
msgstr ""
"தங்களது @drupal தரவுதளத்தை "
"நிறுவ, கீழ்காணப்படும் "
"தகவல்களை உள்ளீடு செய்க."
msgid "The type of database your @drupal data will be stored in."
msgstr ""
"தங்கள் @drupal தகவல் "
"சேமிக்கப்படவேண்டிய "
"தரவுதள வகை."
msgid ""
"The name of the database your @drupal data will be stored in. It must "
"exist on your server before @drupal can be installed."
msgstr ""
"தங்கள் @drupal தகவல் "
"சேமிக்கப்படவேண்டிய "
"தரவுதள பெயர். இது தங்கள் "
"தரவுதள வழங்கியில் @drupal "
"நிறுவப்படுவதற்கு முன்பே "
"இருக்கவேண்டும்."
msgid ""
"The name of the %db_type database your @drupal data will be stored in. "
"It must exist on your server before @drupal can be installed."
msgstr ""
"தங்கள் @drupal தகவல் "
"சேமிக்கப்படவேண்டிய %db_type "
"வகை தரவுதள பெயர். இது "
"தங்கள் தரவுதள வழங்கியில் "
"@drupal நிறுவப்படுவதற்கு "
"முன்பே இருக்கவேண்டும்."
msgid ""
"If more than one application will be sharing this database, enter a "
"table prefix such as %prefix for your @drupal site here."
msgstr ""
"இந்த தரவுதளத்தை "
"ஒன்றிற்கு அதிகமான "
"பயன்பாடுகளில் "
"பங்குகொள்வதாக இருப்பின் "
"ஒரு அட்டவணை முன்னொட்டை %prefix "
"இதே போல இங்கே உள்ளீடு "
"செய்க."
msgid ""
"The database table prefix you have entered, %db_prefix, is invalid. "
"The table prefix can only contain alphanumeric characters, periods, or "
"underscores."
msgstr ""
"தாங்கள் உள்ளீடு செய்த "
"தரவுதள அட்டவணை "
"முன்னொட்டு %db_prefix தவறானது. "
"அட்டவணை முன்னொட்டில் "
"alphanumeric characters, periods, or underscores மட்டும் "
"இருக்கலாம்."
msgid ""
"In your %settings_file file you have configured @drupal to use a "
"%db_type server, however your PHP installation currently does not "
"support this database type."
msgstr ""
"தங்களின் %settings_file கோப்பில் "
"@drupal %db_type தரவுதள வழங்கியை "
"பயன்படுத்த "
"அமைவுசெய்யப்பட்டுள்ளது, "
"ஆனால் தங்களின் "
"நிறுவப்பட்டுள்ள PHP "
"தற்சமயம் இந்த தரவுதள "
"வகையை ஒத்தாசை செய்யாது."
msgid "Select an installation profile"
msgstr ""
"நிறுவல் "
"விபரவிரிவாக்கத்தினை "
"தேர்ந்தெடு"
msgid "Choose language"
msgstr "மொழியை தேர்ந்தெடு"
msgid ""
"If an alternative translation package of your choice is available, "
"download and extract its contents to your Drupal root directory."
msgstr ""
"ஒருவேளை மாற்று "
"மொழிமாற்றத்தொகுப்பு "
"தங்களிடம் இருப்பின், அதை "
"தரயிரக்கி உள்ளடக்கங்களை "
"ட்ரூபால் வேர் அடைவில் "
"சேமிக்கவும்."
msgid "How should the installation continue?"
msgstr ""
"இந்த நிர்மானத்தை எப்படி "
"தொடரலாம்?"
msgid "Continue installation in English"
msgstr ""
"நிறுவுதலை ஆங்கிலத்தில் "
"தொடர்க"
msgid "Return to choose a language"
msgstr "மொழி தேர்விற்கு திரும்பு"
msgid "Install Drupal in English"
msgstr ""
"ட்ரூபாலை ஆங்கிலத்தில் "
"நிறுவு"
msgid "Learn how to install Drupal in other languages"
msgstr ""
"எவ்வாறு ட்ரூபாலை வேறு "
"மொழிகளில் நிறுவுவது "
"என்பதை படி"
msgid "(built-in)"
msgstr "(உள்ளிணைந்த)"
msgid "Select language"
msgstr "மொழி தேர்வு"
msgid "No profiles available"
msgstr ""
"எந்த விபரவிரிவாக்கமும் "
"இல்லை"
msgid "Drupal already installed"
msgstr ""
"ட்ரூபால் ஏற்கெனவே "
"நிறுவப்பட்டுள்ளது"
msgid "Installing @drupal"
msgstr "@drupal நிறுவப்படுகிறது"
msgid "The installation has encountered an error."
msgstr ""
"நிறுவுதலில் பிழை "
"ஏற்பட்டுள்ளது."
msgid "Configure site"
msgstr "தள அமைவுகள்"
msgid ""
"All necessary changes to %dir and %file have been made. They have been "
"set to read-only for security."
msgstr ""
"எல்லா தேவையான "
"மாற்றங்களும் %dir மற்றும் %file "
"இவைகளில் "
"ஏற்படுத்தப்பட்டுள்ளது. "
"அவைகள் பாதுகாப்பு "
"காரணங்களுக்காக "
"படிக்கமட்டுமாக "
"மாற்றப்பட்டுள்ளது."
msgid "Your server has been successfully tested to support this feature."
msgstr ""
"உங்களுடைய சர்வர் "
"வெற்றிகரமாக இந்த வசதியை "
"துணை நின்று செய்யும்."
msgid "Testing clean URLs..."
msgstr ""
"சுத்தமான முகவரியினை "
"சோதிக்கிறது"
msgid "@drupal installation complete"
msgstr ""
"@drupal நிறுவுதல் "
"நிறைவுபெற்றது"
msgid "Congratulations, @drupal has been successfully installed."
msgstr ""
"வாழ்த்துகள், @drupal "
"வெற்றிகரமாக "
"நிறுவப்பட்டது."
msgid ""
"Please review the messages above before continuing on to your new site."
msgstr ""
"உங்களது புதிய "
"தளம். செல்லும்முன் "
"அளிக்கப்பட்ட தகவல்களை "
"ஆய்வு செய்து கொள்ளுங்கள்."
msgid "You may now visit your new site."
msgstr ""
"இப்போது நீங்கள் தங்களது தளத்தை "
"பார்வையிடலாம்."
msgid "Installed %module module."
msgstr ""
"%module மாட்யூல் "
"நிறுவப்பட்டது."
msgid ""
"The @drupal installer requires write permissions to %file during the "
"installation process. If you are unsure how to grant file permissions, "
"please consult the on-line handbook."
msgstr ""
"@drupal நிறுவிக்கு %file கோப்பின் "
"மேல் நிறுவுதல் நடைபெற "
"எழுத்துரிமை "
"தேவைப்படுகிறது. "
"தங்களுக்கு எவ்வாறு "
"உரிமைகொடுக்கவேண்டும் "
"என்பது தெரியவில்லை எனில் "
"தயவுசெய்து கையடக்க நூலை "
"பார்வையிடவும்."
msgid "Choose profile"
msgstr ""
"விபரவிரிவாக்கத்தினை "
"தெரிவுசெய்"
msgid "Verify requirements"
msgstr "தேவைகளை சரிபார்"
msgid "Set up database"
msgstr "தரவுதள அமைவு"
msgid "Set up translations"
msgstr "மொழிபெயற்பை அமை"
msgid "Install site"
msgstr "தளத்தை நிறுவு"
msgid "Finish translations"
msgstr "மொழிபெயற்பை நிறைவுசெய்"
msgid "To configure your website, please provide the following information."
msgstr ""
"தங்கள் இணையதளத்தை "
"பகுத்தமைக்க தயவுசெய்து "
"கீழ்காணும் விபரங்களை "
"தரவும்."
msgid "Site e-mail address"
msgstr "தள மின்னஞ்சல் முகவரி"
msgid "Administrator account"
msgstr "மேலாளர் கணக்கு"
msgid ""
"All e-mails from the system will be sent to this address. The e-mail "
"address is not made public and will only be used if you wish to "
"receive a new password or wish to receive certain news or "
"notifications by e-mail."
msgstr ""
"இந்த அமைப்பிலிருந்து "
"அனுப்பப்படும் அனைத்து "
"மின்னஞ்சல்களும் "
"இம்முகவரிக்கே "
"அனுப்பப்படும். இந்த "
"மின்னஞ்சல் முகவரி "
"பொதுவெளியில் "
"வைக்கப்படமாட்டாது. "
"உங்களது கடவுச்சொல், "
"குறிப்பிடத்தக்க "
"செய்திகள் அல்லது "
"அறிவிப்புகள் "
"அனுப்புவதற்கு மட்டுமே "
"பயன்படுத்தப்படும்."
msgid ""
"By default, dates in this site will be displayed in the chosen time "
"zone."
msgstr ""
"இந்தத் தளத்தில் தேதிகள் "
"இயல்பாகவே தெரிவு "
"செய்யப்பட்ட நேர "
"மண்டலத்தில் "
"காண்பிக்கப்படும்"
msgid ""
"This option makes Drupal emit \"clean\" URLs (i.e. without "
"?q=
in the URL)."
msgstr ""
"இந்தத் தெரிவு துருபால் "
"சுத்தமான முகவரிகளை "
"வெளிப்படுத்த ஏது "
"செய்யும் (அதாவது "
"முகவரியில் ?q=
"
"இல்லாமலிருக்கும்)"
msgid "Update notifications"
msgstr ""
"இற்றைப்படுத்தல் "
"அறிவிப்புகள்"
msgid "Check for updates automatically"
msgstr ""
"நிகழ்நிலையை தானாகவே "
"சோதனையிடு"
msgid "MySQL database"
msgstr "MySQL தரவுதளம்"
msgid "Your MySQL Server is too old. Drupal requires at least MySQL %version."
msgstr ""
"உங்களின் MySQL சர்வர் "
"மிகப்பழையது. "
"ட்ருபாலுக்கு "
"குறைந்தபட்சம் MySQL %Version "
"தேவைப்படும்."
msgid "PostgreSQL database"
msgstr "PostgreSQL தரவுதளம்"
msgid ""
"Your PostgreSQL Server is too old. Drupal requires at least PostgreSQL "
"%version."
msgstr ""
"தங்கள் PostgreSQL வழங்கி மிகவும் "
"பழைது. ட்ரூபால்-க்கு PostgreSQL "
"%version தேவைப்படுகிறது."
msgid ""
"!name cannot be longer than %max characters but is currently %length "
"characters long."
msgstr ""
"தற்சமயம் !name என்பது %length "
"எழுத்துக்கள் நீளம் "
"உள்ளது. இது %max "
"எழுத்துக்களுக்கு "
"மிகக்கூடாது"
msgid ""
"The %module module is required but was not found. Please move it into "
"the modules subdirectory."
msgstr ""
"%module மட்டு தேவைப்படுகிறது. "
"ஆனாலும் அது "
"காணப்படவில்லை. "
"தயவுசெய்து அத்னை modules "
"என்ற கீழ் அடைவிற்கு "
"நகர்த்தவும்."
msgid "PHP MySQL support not enabled."
msgstr ""
"PHP MySQL க்கான உதவி "
"இயக்கப்படவில்லை"
msgid "PHP MySQLi support not enabled."
msgstr "PHP ல் MySQLi உதவி செயலிலில்லை."
msgid "PHP PostgreSQL support not enabled."
msgstr "PHP ல் PostgreSQL உதவி செயலிலில்லை."
msgid "Importing interface translations"
msgstr ""
"இடையக மொழிமாற்றம் "
"இறக்குமதியாகிறது"
msgid "Starting import"
msgstr "இறக்குமதி தொடங்குகிறது"
msgid "Error importing interface translations"
msgstr ""
"இடையக மொழிமாற்றம் "
"இறக்குமதியில் பிழை"
msgid ""
"The following errors must be resolved before you can continue the "
"installation process"
msgstr ""
"இந்த நிறுவல் செயல்முறை "
"தொடர்வதற்கு முன் "
"கீழ்க்கண்ட பிழைகள் "
"சரிசெய்யப்படவேண்டும்."
msgid ""
"The following error must be resolved before you can continue the "
"installation process"
msgstr ""
"இந்த நிறுவல் செயல்முறை "
"தொடர்வதற்கு முன் "
"கீழ்க்கண்ட பிழை "
"சரிசெய்யப்படவேண்டும்."
msgid "Please check the error messages and try again."
msgstr ""
"தயவுசெய்து "
"பிழைச்செய்திகளை "
"சரிபார்த்து விட்டு "
"மீண்டும் "
"முயற்சிக்கவும்."
msgid "The following installation warnings should be carefully reviewed"
msgstr ""
"கீழ்க்காணும் நிறுவல் "
"எச்சரிக்கைகள் கவனமாக "
"சரிபார்க்கப்படவேண்டும்"
msgid "The following installation warning should be carefully reviewed"
msgstr ""
"கீழ்க்காணும் நிறுவல் "
"எச்சரிக்கை கவனமாக "
"சரிபார்க்கப்படவேண்டும்"
msgid ""
"The following installation warnings should be carefully reviewed, but "
"in most cases may be safely ignored"
msgstr ""
"கீழ்க்காணும் நிறுவல் "
"எச்சரிக்கைகள் கவனமாக "
"சரிபார்க்கப்படவேண்டும். "
"ஆனால் பல நேரங்களில் "
"இவற்றை சிக்கலின்றி "
"புறக்கணிக்கலாம்."
msgid ""
"The following installation warning should be carefully reviewed, but "
"in most cases may be safely ignored"
msgstr ""
"கீழ்க்காணும் நிறுவல் "
"எச்சரிக்கை கவனமாக "
"சரிபார்க்கப்படவேண்டும். "
"ஆனால் பல நேரங்களில் "
"இவற்றை சிக்கலின்றி "
"புறக்கணிக்கலாம்."
msgid "Standard PHP"
msgstr "சாதரணமான PHP"
msgid "PHP Mbstring Extension"
msgstr "PHP Mbstring நீட்சி"
msgid "Unicode library"
msgstr "ஒருங்குறி நூலகம்"
msgid "PHP memory limit"
msgstr "PHP நினைவக அளவு"
msgid "Not protected"
msgstr "பாதுகாப்பட்டதல்ல"
msgid "Cron maintenance tasks"
msgstr "Cron பழுதீர்ப்பு பணிகள்"
msgid "You can run cron manually."
msgstr ""
"நீங்கள் cron ஐ "
"கைமுறையிலேயே ஓட்ட "
"முடியும்."
msgid "The directory %directory is not writable."
msgstr ""
"அடைவு %directory "
"எழுதப்படக்கூடியதல்ல."
msgid "Writable (public download method)"
msgstr ""
"எழுதப்படக்கூடியது "
"(வெளிப்படையான "
"தரவிரக்க முறை)"
msgid "Writable (private download method)"
msgstr ""
"எழுதப்படக்கூடியது "
"(தனிப்பட்ட தரவிரக்க "
"முறை)"
msgid "Database updates"
msgstr "தரவுதள நிகழ்நிலை"
msgid "Access to update.php"
msgstr "update.php க்கு அணுகல்"